ஹோமாகம பகுதயில் தொலைபேசியூடாக மிரட்டி 35 லட்ல ரூபா பணம் பறிக்க முயன்ற இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுசில் சேபல கலு ஆராச்சி (ராலா) மற்றும் அஜித் குமாரசிறி ஆகிய இருவரே கடுவெல மற்றும் ஹோமாகம பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் அங்கொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதற்கு முன்னர் ரத்தரன் எனும் பாதாள உலக பேர்வழி மீதான துப்பாக்கிச் சூட்டுக்கான பழிவாங்கல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதாள உலக நடவடிக்கைகள் தினசரி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment