நகல் அரசியலமைப்பு மாகாண சபைகளையே பலப்படுத்துகிறது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 January 2019

நகல் அரசியலமைப்பு மாகாண சபைகளையே பலப்படுத்துகிறது: மஹிந்த


நகல் அரசியலமைப்பு நாடாளுமன்றைப் பலவீனப்படுத்தி மாகாண சபைகளைப் பலப்படுத்துவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.



இதனூடாக தேசிய ஒற்றுமை சீர்குலைவதோடு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தைக் கூட மாகாண சபையில் நிராகரிக்கவும், மாற்றிக்கொள்ளவும் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு (நகல்) மாகாண சபைகளைப் பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment