கோத்தா ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தற்சமயம் ஒரேயொரு தடைக்கல்லே நீங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
மஹிந்த ராஜபக்சவின் அங்கீகாரம் ஒன்றே தேவைப்படுவதாகவும் அது கிடைத்ததும் கோத்தா உடனடியாக களமிறங்குவார் எனவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் தயவில் விமல் வீரவன்ச தனது கட்சிக்கு கையளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள அதேவேளை கோத்தபாயவுக்கும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment