கிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களின் செயல் அத்துமீறல் என சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் ஹொரவபத்தான பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்கள் சட்டவிரோதமாக புராதன பூமிக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment