ரணில் விக்ரமசிங்க - சுமந்திரன் இடையே எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் இடம்பெறுவதற்குத் தாம் இடமளிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
தமிழ தேசியக் கூட்டமைப்பின் நலன்கள் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதாக மஹிந்த அணி தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற அரசியலமைப்பு சபையாக உள்ளது. அங்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றால் மாத்திரமே புதிய யாப்பு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவ்வாறு எதுவும் நடைபெறாத நிலையில் இல்லாத யாப்பை வைத்து எதிரணியினர் போலிப் பிரச்சாரம் மேற்கொள்வதாக ரணில்லி விக்கிரமசிங்க பதிலளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment