வத்தளை, ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கூட்டாட்சி அரசில் தொடர்ச்சியாக பாதாள உலக கோஷ்டி மோதல்கள், கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய சம்பவமும் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment