மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது.
கண்டி சென்றிருந்த நிலையில் தேரரையும் சென்று சந்தித்த ஆளுனர் அங்கு அபிவிருத்தி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.
அண்மையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியையும் ஆளுனர் அசாத் சாலி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-AM
-AM
No comments:
Post a Comment