சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில் ஆற்றில் குதித்ததாக நம்பப்படும் மேலும் ஒரு இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
19 வயதான முஹமத் ரமீஸ் எனும் இளைஞனின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இச்சுற்றி வளைப்பின் போது கடற்படையினருடன் முறுகல் ஏற்பட்டிருந்ததோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே குறித்த இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment