தமது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தோட்ட உரிமையாளர்கள் அதனை வழங்க முடியும் என ஆதரவுக்குரல் வெளியிட்டுள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஊதியத்தை 700 ரூபா வரை உயர்த்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும் அதனை நிராகரித்து தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இந்நிலையிலேயே கிரியல்ல இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் பல இடங்களில் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment