புதிய அரசியல் யாப்பொன்றைக் கொண்டுவரும் தகுதி தற்போதைய அரசுக்கு இல்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றுள்ள இவ்வரசு மீளவும் பொதுத் தேர்தலை நடாத்தி மக்கள் ஆணையைப் பெற வேண்டும் எனவும் அதன் பின்னரே புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏலவே 19ம் திருத்தச் சட்டத்தை தவறாக விளங்கிக்கொண்டிருந்த சகாக்களின் ஆலோசனையால் மைத்ரி - மஹிந்த அரசியல் பிரளயம் தோல்வியில் முடிந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment