ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருப்பதே சிறந்தது என தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.
கூட்டணி அமைத்து ஆட்சி நடாத்துவது எப்போதும் சிக்கலிலேயே முடியும் என தெரிவிக்கின்ற அவர், மைத்ரிபால சிறிசேனவுக்கு பதிலாக சரத் பொன்சேகா பதவியில் இருந்திருந்தாலும் சிக்கல் வந்திருக்கும் என தெரிவிக்கிறார்.
இதேவேளை, மாகாண சபைகள் தொடர்பிலான சர்ச்சைகள் தீராமல் அதற்கான தேர்தல்கள் நடைபெறாது எனவும் சில வேளை ஜனாதிபதி தேர்தல் அதற்கு முன் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment