டிசம்பர் 20ம் திகதி நியமனம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ம் வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
வர்த்தமானி குழப்பங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் நாளைய தினம் அமைச்சரவை கூடவுள்ள அதேவேளை விடுமுறை நிமித்தம் தாய்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி உற்சாகத்துடன் தனதுசெயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியை மஹிந்த அணி தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment