புதிய அரசியலமைப்பு - அமைச்சர்களின் எண்ணிக்கை போன்ற சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் தேசிய அரசமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு ஆதரவை வழங்கி வரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இதர கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சி தொடர்கிறது.
அருதிப் பெரும்பான்மையுடன் தேசிய அரசுக்கான பிரேரணையை நிறைவேற்றுக் கொள்ளும் பின்னணியில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூட்டணி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment