மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜி.ஆர். அமரசேகர, ப்ரீத்தி பத்மன் சுரசேனே, எஸ். துரைராஜா ஆகிய மூவரே இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 26 ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சட்டவிரோதம் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment