SWRD பண்டாரநாயக்கவின் 120வது பிறந்த நாள் தினத்தையொட்டி குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்றைய தினம் காலி முகத்திடலில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் அங்கு கலந்து சென்று மலரஞ்சலி செலுத்திய மைத்ரி, உடனடியாக அங்கிருந்து திரும்பியுள்ளார்.
சந்திரிக்கா உட்பட குடும்ப உறுப்பினர்கள் இருந்த போதிலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அங்கு அளவளவாலை மைத்ரி தவிர்த்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment