சந்திரனின் தொலைவான பகுதியை ஆராயவென சீனாவினால் அனுப்பப்பட்ட Chang'e-4 ரோவர் அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1972லேயே சந்திரனுக்கு மனிதர்கள் இறுதியாக சென்றதாக நம்பப்படுகின்ற அதேவேளை அண்மைக்காலங்களில் தரையிறக்க முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லையென்பதோடு சந்திரனின் தென்பகுதியில் (தொலைவான) தரையிறங்கிய முதலாவது ரோவர் இதுவாகும்.
விண்வெளி ஆய்வுத்துறையிலும் சீனா ஆர்வம் காட்டி வரும் நிலையில் இது வரவால்று நிகழ்வாகவும் சாதனையாகவும் கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment