மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராவரை மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த தென்னகோன்.
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் உருவான மைத்ரி - மஹிந்த நட்புறவு தற்சமயம் நல்ல நிலையில் இருப்பதாகவே கருதப்படுகின்ற போதிலும் கட்சி மட்டத்தில் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவினர் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SLPP provincial councillors unanimously decide not to support Maithripala as the presidential candidate— Premitha B Tennakoon (@premi10koon) January 11, 2019
No comments:
Post a Comment