இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள கௌரவ அல் ஹாஜ் அஷ் ஷெய்க் எம்.எம்.முஹம்மத் (நளீமி) அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை Kahatowita Community Forum இனர் ஏற்பாடு செய்துள்ளது.
நாடெங்கிலும் இருந்து அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ளவர்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-கஹட்டோவிட்ட ரிஹ்மி
-கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment