சவுதி பெண்களுக்கு விவகாரத்தை 'அறியும்' உரிமை: புதிய சட்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 6 January 2019

சவுதி பெண்களுக்கு விவகாரத்தை 'அறியும்' உரிமை: புதிய சட்டம்!


சவுதியில் பெண்களுக்குத் தெரியாமலே அவர்கள் விவகாரத்து செய்யப்படும் நடைமுறையை மாற்றுவதற்கு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் பின்னணியில் இனிமேல் விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு நீதிமன்றம் அதற்கான அறிவிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் தாம் விவகாரத்து செய்யப்பட்டதே தமக்குத் தெரியாது என பெண்கள் தெரிவித்து வருவதாக பெண்கள் உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றமையும் முஹம்மத் பின் சல்மான் முன்னரங்கிற்கு வந்த பின் பெண்கள் உரிமை விவகாரத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment