கொழும்பு, கொச்சிக்கடை, ஜெம்பட்டா வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் 37 வயது நபர் காயமுற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமுற்றவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment