மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தின் பின்னணியில் நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பர்பச்சுவல் டிரசரிஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஞாயிறு தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் ரொக்கப் பிணையில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அர்ஜுன் மகேந்திரன் இன்னும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment