நாட்டில் இயங்கி வரும் 90 வீதமான மதுபான சாலைகள் அரசியல்வாதிகளுடையது என தெரிவிக்கிறதார் சப்ரகமுவ ஆளுனர் தம்ம திசாநாயக்க.
அரசியல்வாதிகள் மது விற்பனையை நிறுத்தினால் நாட்டில் 90 வீதமான மதுபான சாலைகள் மூடப்படும் என விளக்கமளித்துள்ள அவர், அதனூடாக ஏற்படும் சர்ச்சைகளையும் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இன்னொரு புறத்தில் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக தான் யுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment