108 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு அமெரிக்க ஒரு ஆப்கனியர் மற்றும் இரு இலங்கையர் கைது கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பிரஜைகள் 29 - 43 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் ஆப்கன் பிரஜை 43 வயதுடையவர் எனவும் ஹிக்கடுவயைச் சேர்ந்த இரு இலங்கையர்களும் 39 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தலா 1 கிலோ நிறையுடைய 90 பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சொகுசு அடுக்கு மாடி வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment