பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 72 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவிருந்த நிலையில் பாதுகாப்பு செயலாளரின் தலையீட்டில் அது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரே தான் முன்னைய அறிவுறுத்தலை விடுத்து இரு நாட்களுக்குள் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு செயலாளரின் தலையீட்டிலேய உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment