ஆளுனர்கள் நியமனம், அமைச்சு செயலாளர்கள் நியமனம் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கான நியமனங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் 72 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இவ்விடமாற்றங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை சட்ட - ஒழுங்கு அமைச்சு தொடர்ந்தும் ஜனாதிபதியிடமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment