சராசரியாக 13.30 நிமிடத்தில் 1990 அம்புலன்ஸ் சேவை:ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Saturday, 19 January 2019

சராசரியாக 13.30 நிமிடத்தில் 1990 அம்புலன்ஸ் சேவை:ஹர்ஷ


1990 அம்புலன்ஸ் சேவை சராசரியாக 13.37 நிமிடத்தில் சேவை அழைப்பினை நிறைவேற்றி வருவதாகவும் இது வரை 137,667 பேருக்கு அவசர உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் ஹர்ஷ டி சில்வா.


கொடகாவலயில் இன்று இச்சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஹர்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களால் அவசர சேவைகளுக்கும் பாரிய இடைஞ்சல் ஏற்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment