35,000 மாதாந்த வாடகையில் செத்சிறிபாயவில் இயங்கிக் கொண்டிருந்த தனது அமைச்சை தற்போது வெறு இடத்திற்கு மாற்றி 1 கோடி 20 லட்சம் மாத வாடகை செலுத்துவதாக சரத் பொன்சேகாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார் பாலித தெவரப்பெரும
தவிரவும் சரத் பொன்சேகாவின் அமைச்சில் தேவைக்கு அதிகமான வீண் செலவுகள் செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் முதலாவது ஆளாகத் தான் முறையிடப் போவதாகவும் பாலித மேலும் தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையில் அண்மைக்காலமாக கருத்து மோதல் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment