ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய குழப்பங்கள் நிலவுவதாகவும் அமைச்சுப் பதவிகள் தொடர்பில் அதிருப்தி நிலை முற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
இந்நிலையில், உட்கட்சி மோதல் வலுப்பெற்று வரவு-செலவுத்திட்டம் தோல்வியில் முடியும் என மஹிந்த தரப்பினர் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க தனது அமைச்சு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment