ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் தமது முன்னைய அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமான பொறுப்புகளைப் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் ரவுப் ஹக்கீம் நகர திட்டமிடல், நீர் வழங்கலுக்கு மேலதிகமாக உயர் கல்வி அமைச்சையும் பெற்றுள்ள அதேவேளை ரிசாத் பதியுதீன், நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு பொறுப்புகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் ஹலீம் முன்னர் போன்றே தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் ஹலீம் முன்னர் போன்றே தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment