தமிழர்கள் என்று எங்களை அழைக்க வேண்டாம்: டக்ளஸ்! - sonakar.com

Post Top Ad

Monday, 24 December 2018

தமிழர்கள் என்று எங்களை அழைக்க வேண்டாம்: டக்ளஸ்!


தமது சமூகத்தை திராவிடர்கள் என்றோ தமிழர்கள் என்றோ அழைக்க வேண்டாம் என  வேண்டுகோள் விடுத்துள்ளார் டக்ளஸ் தேவாநந்த.



அவ்வாறு அழைக்கும் பட்சத்தில் இந்திய மூலம் இருப்பது போன்று அர்த்தப்படுவதாகவும் அதற்குப் பகரமாக சிங்களத்தில் 'தமில' (දමිල - Damila) என விளிக்கும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றில் வைத்தே டக்ளஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment