கிரான்ட்பாஸ் துப்பாக்சிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் புளுமென்டல் சங்காவின் மனைவி இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமுற்றுள்ள அதேவேளை துப்பாக்கிச் சூட்டின் பின் புளுமென்டல் சங்கா வீட்டுக்குச் சென்று மனைவியை சந்தித்ததாக வெளியான தகவலின் பின்னணியிலேயே நேற்றிரவு அவரது வீட்டை சோதனையிட்டதாகவும் பின் சங்காவின் மனைவி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2015 முதல் பாதாள உலக நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment