ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்று நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் அமைச்சரவை நியமனம் தொடர்பிலான இணக்கப்பாடு நேற்றிரவு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் முன்னணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதுடன் இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளது.
பல்வேறு ஊகங்கள் மற்றும் அனுமானங்களுக்கு மத்தியில் பல முன்னாள் அமைச்சுப் பொறுப்புகள் அதே நபர்களிடம் தரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment