ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு கட்சியோடு தொடர்ந்தும் விசுவாசமாக இருந்து போராடிய பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதியமைச்சு பதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
இப்பின்னணியில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரிக்காருக்கும் பிரதியமைச்சு பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டத்தின் ஓட்டைகள் ஊடாக கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு ஏலவே முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பிரதியமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment