'தேசிய' அரசு அமைவதில் இணக்கமில்லை: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Thursday, 20 December 2018

'தேசிய' அரசு அமைவதில் இணக்கமில்லை: ஹர்ஷ


ஐக்கிய தேசிய முன்னணி தனியரசன்றி, தேசிய அரசொன்று அமைவதில் தமக்கு எவ்வகையிலும் உடன்பாடில்லையென தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.



சற்று நேரத்தில் அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ள நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவே இருக்கும் எனவு; தாம் நம்புவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment