ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை யாரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.
குறித்த அமைச்சு தற்சமயம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் அதேவேளை ஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்ட நாமல் குமார, தற்சமயம் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளமையும் பெரமுன ஊடாக போட்டியிட முயற்சிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment