ஜனாதிபதியின் பொறுப்பிலேயே சட்ட - ஒழுங்கு! - sonakar.com

Post Top Ad

Saturday, 29 December 2018

ஜனாதிபதியின் பொறுப்பிலேயே சட்ட - ஒழுங்கு!


அரச ஊடகங்களின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிட்டுள்ள ஜனாதிபதி, சட்ட - ஒழுங்கு அமைச்சைத் தொடர்ந்தும் தனது பொறுப்பிலேயே வைத்துக்கொள்ளவுள்ளார்.



இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரச ஊடகங்கள் மங்களவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான கொலைத் திட்டம் தொடர்பில் ஐ.தே.க அரசு அக்கறை காட்டவில்லையெனவும் சட்ட - ஒழுங்கு அமைச்சை வைத்திருந்தும் மஹிந்த தரப்பின் ஊழல் விசாரணைகளை நிறைவேற்றவில்லையென ஜனாதிபதி குற்றஞ்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment