தான் எதிர்வரும் தேர்தல்களில் மொட்டுச் சின்னத்தினூடாகவே போட்டியிடப் போவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பால் மீளப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
அண்மையில் பெரமுன மேற்கொண்ட அரசமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மீண்டும் பெரமுனவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச அக்கட்சியில் இணைந்து கொண்டமையை இன்னும் ஏற்க மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment