கொலைச் சதி முயற்சியில் எனது பெயர் இல்லை: பொன்சேகா ஆதங்கம்! - sonakar.com

Post Top Ad

Friday, 21 December 2018

கொலைச் சதி முயற்சியில் எனது பெயர் இல்லை: பொன்சேகா ஆதங்கம்!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைச் சதி முயற்சியில் தனக்குத் தொடர்பில்லையென்பது குற்றப்புலனாய்வுப் பிரவினரின் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதிலும் தான் ஜனாதிபதியால் பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.



குறித்த அறிக்கையினை சபையில் வாசித்த அவர், தான் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக சாடிவந்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி அழைத்தும் கட்சி மாறாத ரங்கே பண்டார உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு மாறியோருக்கும் அமைச்சு பதவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment