குடாவெல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் நால்வர் உயிரிழந்து ஏழு பேர் காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிசாரின் தகவலின் படி மீனவர்களுக்கிடையிலான முறுகல் ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் பின்னணியென தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவத்தில் ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment