புதிய போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதேவேளை, மஹிந்த - மைத்ரியின் 50 நாள் அரசியல் பிரளயத்தில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த நிமல் சிறிபால டிசில்வாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அனைவரது அவதானத்தையும் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு குழு அரசில் இணைய ஆர்வம் வெளியிட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment