
தான் பொதுஜன பெரமுன உறுப்பினராக சேரவே இல்லையென நாடாளுமன்றில் மறுத்துள்ளார் சுசில் பிரேமஜயந்த.
மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களானதும் சுசில் பிரேமஜயந்த உட்பட மைத்ரி அணியில் இயங்கிய மஹிந்த ஆதரவாளர்கள் சிலரும் பெரமுனயில் இணைந்து கொண்டிருந்தனர்.
தற்போது, அவ்வாறு கட்சி மாறியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரமுடியுமா எனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் இன்றைய சபை அமர்வில் லக்ஷ்மன் கிரியல்லயில் கேள்விக்க நேரடியாக பதிலளித்த சுசில், தாம் பொதுஜன பெரமுனயில் சேரவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment