மாவனல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாஷிம் ஏற்பாட்டில் சர்வமத கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிசார், சர்வமத தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபீர் ஹாஷிமுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலேயே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றதாக முன்னராக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment