வடபுலத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனுடன் நாமல் இவ்விஜயத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து உரையாடியுள்ளார்.
இதேவேளை வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என அரச அதிகாரிகள் அங்கலாய்த்து வருகின்றமை குறிபபிடத்தக்கது.
No comments:
Post a Comment