ஒரு மணி நேர தாமதத்தின் பின் அமைச்சரவை நியமனம் ஆரம்பித்துள்ள நிலையில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கட்டுமான மற்றும் விளையாட்டுத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக ஹரின் பெர்னான்டோ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரும்பாலும் முன்னைய பதவிகளையே பலர் பெற்றுக்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமையும் பிரதமர் பதவியேற்பு போன்றே இன்றைய நிகழ்வுக்கும் பொது ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment