புத்தளம் நகர சபை களஞ்சியசாலையொன்றில் மின் ஒழுக்குக் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
அங்கு வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் 'அனைத்தும்' தீக்கிரையாகியுள்ளதாக நகரபிதா பாயிஸ் தெரிவிக்கிறார்.
முக்கிய ஆவணங்கள், மற்றும் சுமார் 5 லட்ச ரூபா பெறுமதியான எரிபொருள் உட்பட தஸ்தாவேஜுகள் இழக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment