மாவனல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளின் பின்னணியில் இன்றைய தினம் முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஹஜ்ஜுல் அக்பரிடம் பொலிசார் விசாரணை நடாத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இன்று அதிகாலை வேளையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தீதுருவத்தை பகுதியில் வைத்து பிரதேச இளைஞர்களினால் பிடிக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டிருந்தன் பின்னணில் மாவனல்லை பகுதியில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியில் ஹஜ்ஜுல் அக்பரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment