மஹிந்த ராஜபக்ச பிரதமரானால் தான் நாடு உருப்படும் என்கிறார் கூ.எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசந்த.
சட்டவிரோத பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கியதாகவும் அது போன்ற திட்டங்களே நாட்டுக்குத் தேவையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இப்போது கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளதால் 'தவளை' சின்னத்தில் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பியல் நிசந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment