ஐக்கிய தேசிய முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க.
அண்மைய அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பும் தேர்தலுக்குத் தயார் என கூறி வருகிறது. எனினும், தற்சயம் இடைக்கால பட்ஜட் தாக்கல் செய்திருப்பதுடன் பெப்ரவரியில் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரலில் தேர்தலுக்குத் தமது தரப்பு தயார் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment