கொழும்பு, சதம் வீதியில் கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் குழுவொன்று பாதுகாப்பு ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளது.
சீனப் பிரஜைகள் 11 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மதியம் ஏற்பட்ட தர்க்கத்தின் பின்னணியில் இத்தகராறு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment