2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜட் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியினாலேயே அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது போனதாகவும் தற்போதுள்ள சூழ்நிலையில் இடைக்கால பட்ஜட்டை முதன்மைப்படுத்துவதாகவும் மங்கள சமரவீர விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இவ்வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான சலுகைகள் கொண்டதில்லையெனவும் முதல் நான்கு மாதங்களில் அரச செலவீனங்களை ஈடு செய்யக் கூடிய நிதி ஒதுக்கீடு எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment